அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர இணையதளம் மூலம் மே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்…

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மே 8இல் கலந்தாய்வு தொடக்கம்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை (மே 8) தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் து. நாகராஜன் வெளியிட்ட அறிக்கை: காமராஜ் கல்லூரியில் 2019- 2020ஆம் ஆண்டுக்கான…

பிஎஸ்என்எல் சேவை கட்டண விவரத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்ப ஏற்பாடு: பொதுமேலாளர் தகவல்

தூத்துக்குடி கோட்டத்தில் பிஎஸ்என்எல் சேவைக்கான கட்டண விவரம் மே மாதம் முதல் மின்னஞ்சல் (ஈமெயில்) மற்றும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம்  அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் பிஎஸ்என்எல் கோட்ட பொதுமேலாளர் சஜிகுமார் இதுகுறித்து அவர்…

தூத்துக்குடி மாவட்ட அரசு இசை பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர மாணவர், மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி டூவிபுரம் 11ஆவது தெருவில் உள்ள மாவட்ட…