தூத்துக்குடி வஉசி கல்லூரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி வஉசி கல்லூரியில் சனிக்கிழமை (ஏப். 6) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஏபிசி வீரபாகு வியாழக்கிழமை அளித்த பேட்டி: தூத்துக்குடி வஉசி கல்லூரியும், தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில்கள் சங்கமும்…